What is Online Course?
How to Use Course
Download Certificate
How to Register?
How to Buy Course?
FAQ / சந்தேகங்களும் பதில்களும்
How long will it take to get access to the course? பாடநெறிக்கான அணுகலைப் பெற எவ்வளவு காலம் எடுக்கும்?
Immediately After Payment
பணம் செலுத்திய உடனேயே
Is the course in Tamil or in English? பாடம் தமிழில் உள்ளதா அல்லது ஆங்கிலத்தில் உள்ளதா?
Text in English and Explanation in Tamil
ஆங்கிலத்தில் உரை மற்றும் தமிழில் விளக்கம்
Are Online Courses Affiliated to University?ஆன்லைன் பாடங்கள் ஏதேனும் பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதா?
No, இல்லை.
Do we get Certificate? எங்களுக்கு சான்றிதழ் கிடைக்குமா?
Yes, but please note it is a Certificate of Participation and Not Certificate of Qualification.
How to Register? பதிவு செய்வது எப்படி?
Immediately After Payment
பணம் செலுத்திய உடனேயே
How to Login? எப்படி நுழைவது?
You can click here and follow the instructions
நீங்கள் இங்கு கிளிக் செய்து வழிமுறைகளைப் பின்பற்றலாம்
How to buy course? பாடங்களை எப்படி வாங்குவது?
You can see the available courses and buy it from here.
வழங்கப்படும் பாடங்களை இங்கு பார்க்கலாம்.
Can I download the videos? நான் வீடியோக்களை பதிவிறக்க முடியுமா?
No. They can only be seen online in the website www.psychologyintamil.com.
இல்லை, காணொளிகள் வகுப்பின் ஒரு பகுதியாகும். இதனை www.psychologyintamil.com இணையத்தளத்தில் மட்டுமே காண இயலும்.
How to access course? பாடங்களை எவ்வாறு அணுகலாம்?
By going to My account and clicking on the course you are enrolled in.
என் கணக்கிற்கு சென்று உங்கள் பாடங்களை கிளிக் செய்து அணுகலாம்.
How to get certificate?
After completing each topic, please press “Mark Complete” button. After completing all the chapters in the course you will be given an option to create certificate.
ஒவ்வொரு தலைப்பையும் முடித்தபின், “Mark Complete” பொத்தானை அழுத்தவும். அனைத்து அத்தியாயங்களையும் முடித்தபின், சான்றிதழை உருவாக்கும் உரிமை வழங்கப்படும்.
Why do I get the message Multiple Logins Not Allowed? “Multiple Logins Not Allowed” என்ற செய்தியை நான் ஏன் பெறுகிறேன் ?
Psychology in Tamil only offers memberships to individuals and so it can’t be accessed multiple users or devices at the same time. To login with a new device simply sign out of the other device.
Psychology in Tamil உறுப்பினர் உரிமை தனிநபர்களுக்கு மட்டுமே, ஆதலால் ஒரே உள்நுழைவு சான்றிதழை பயன்படுத்தி ஒன்றிக்கும் மேலான நபர்களாலோ கருவிகளாலோ இதை ஒரே தருணத்தில் பயன்படுத்த இயலாது. வேறொரு கருவியின் மூலம் உள்நுழைவதற்கு முன்பாக பழைய கருவியிலிருந்து log out செய்யவும்.
How can I contact you in case of any issues or concerns? ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் உங்களை எவ்வாறு தொடர்புகொள்வது?
For any queries or doubts contact [email protected].
கேள்விகளுக்கு [email protected] ஈமெயில் அனுப்பவும்