Learn Basics of Business Development through Self Analysis

வணிக மேலாண்மையை சுய பகுப்பாய்வு மூலம் கற்க

6 Lessons | 36 Topics | Course Duration 6.00 Hrs

6 அத்தியாயங்கள் | 36 தலைப்புகள் | 6.00 மணி நேரம்

Topics

Understanding Why you chose Business

Understand your Business 

Creating Vision and Mission for the Business 

Understanding the Market

Positioning for the Market 

Business Strategies 

Marketing and Sales 

Expansion, Growth and Diversification 

Leadership and Automation 

தலைப்புகள்

நீங்கள் வணிகத்தை ஏன் தேர்வு செய்தீர்கள் என்பதை புரிந்துகொள்ளுதல்  

உங்கள் வியாபாரத்தை புரிந்துகொள்ளுதல் 

வணிகத்திற்கான குறுகிய கால மற்றும் நீண்ட கால இலக்குகளை உருவாக்குதல்

சந்தைப்படுத்தல் புரிந்துகொள்ளுதல்

நமது வணிகத்தை சந்தையில் நிலைநிறுத்திக்கொள்வது 

வணிக உத்திகள் 

சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை

விரிவாக்கம், வளர்ச்சி மற்றும் பல்வகைப்படுத்தல்

தலைமை மேலாண்மை

Who is this Course for?இந்த பயிற்சி யாருக்கானது?

If you like to start a business and want to develop a strategy.
நீங்கள் ஒரு தொழிலை தொடங்க விரும்பினால் மற்றும் ஒரு வணிக திட்டத்தை உருவாக்க விரும்பினால்.
If you have a small business and want to grow.
சிறு தொழிலை வளர்க்க முயன்றுகொண்டிருந்தால்.
If you have a business and want to expand or diversify.
சிறு தொழிலை விரிவாக்க அல்லது பல்வகைப் படுத்த வேண்டுமானால்.
*The course will only focus on Understanding Business and Business Strategy, It will not focus on financial management, government process or legal formalities.

*இந்த பயிற்சி, வணிகம் மற்றும் வணிக யுக்தியை புரிந்துகொள்வதற்கானது. நிதியியல் மேலாண்மை, அரசாங்க செயல்முறை அல்லது சட்ட முறைப்பாடுகளில் கவனம் செலுத்தப்படமாட்டாது.
Buy this Course

Course Content

Chapters-அத்தியாயங்கள் Status
1

How to take this course-கோர்ஸ் பயன்படுவது எப்படி

2

Introduction - அறிமுகம்

3

Understanding You and Your Business - உங்களை மற்றும் உங்கள் வியாபாரத்தை புரிந்துகொள்ளுதல்

4

Introduction to Business Strategy - வணிக யுக்தி அறிமுகம்

5

Marketing Strategy - சந்தைப்படுத்தல் வியூகம்

6

Sales Strategy - விற்பனை வியூகம்

7

Management Strategy - மேலாண்மை வியூகம்

Scroll to Top