Current Status
Not Enrolled
Price
1599
Get Started

Social Psychology Online Course

Understanding why people do what they do in Social settings and how various situations, places, people and perceived norms influence the way we behave.  
சமூக அமைப்புகளில் மக்கள் வெவ்வேறு விதமாக செயல்படுவதன் காரணம் அறிய மற்றும் பல்வேறு சூழ்நிலைகள், இடங்கள், மக்கள் மற்றும் உணரப்பட்ட விதிமுறைகள் நம்மை எப்படி வழி நடத்துகிறது என்பதைப் புரிந்துகொள்ள. 
9 Lessons | 50 Topics | Course Duration 6.00 Hrs 
9 அத்தியாயங்கள் | 50 தலைப்புகள் | 6.00 மணி நேரம்

CURRICULUM - பாடத்திட்டம்

சமூக உளவியல் அறிமுகம்
சமூக உளவியல் கருத்துக்களை அறிவது எப்படி
ஏன் நம்மை நல்ல முறையில் காண்பிக்க முனைகிறோம்
சமூகத்தை நாம் எப்படி பார்க்கிறோம் – புரிந்துகொள்கிறோம்
நாம் பிறரை இணைத்துக்கொள்வதும் பிரித்துவைப்பதும் எதனால்
ஏன் உதவுகிறோம் – சண்டையிடுகின்றோம்?
சமூகம் எப்படி சிந்திக்கின்றது – எப்படி மாற்றலாம்?
தனிமையிலும் கூட்டத்திலும் நமது சிந்தனை எப்படி வேலைசெய்கிறது
காதல் உளவியல் – விருப்பமும் வெறுப்பும்
சமூக செல்வாக்கு எப்படி வேலை செய்கிறது
சமூகத்தை சுயத்தை இழக்காமல் சமாளிப்பது
Introduction to Social Psychology
How people discover the Ideas in Social Psychology
Why we make an effort to present ourselves
Attitudes & Social Perception
Causes and Cures of Discrimination
Helping vs Aggression
Understanding Social Cognition
Groups vs Individual
Psychology of Love
Social Influence
Balancing Society and Self

Share and Recommend
உங்கள் நண்பர்களுக்கு பரிந்துரைக்கவும்

Course Content

Scroll to Top