Current Status

Not Enrolled

Price

5499

Get Started

Marriage & Romantic Relationships Management Course

Understand yourself and your partner to navigate through life troubles, changes and challenges. Learn the tools to fix problems and create “The Happily Ever After”. 
உங்களையும் உங்கள் துணையையும் புரிந்துகொள்வதன் மூலம் வாழ்க்கை பிரச்சனைகள், மாற்றங்கள் மற்றும் சவால்கலை எதிர்கொள்ளுங்கள்.
18 Chapters | 62 Topics | 8 Self Analysis Tests | Course Duration 12.00 Hrs
18 அத்தியாயங்கள் | 62 தலைப்புகள் | 8 சுய பகுப்பாய்வு சோதனைகள்| 12.00 மணி நேரம்

CURRICULUM - பாடத்திட்டம்

உங்களையும் உங்கள் தேவைகளையும் அறிந்து கொள்ளுங்கள்
நாம் ஏன் திருமணம் செய்து கொள்கிறோம்?
நல்ல திருமணம் என்றால் என்ன?
திருமணத்தில் உங்களுக்கு என்ன வேண்டும்?
உங்களிடம் இருக்கும் பிரச்சனைகளை சரிசெய்தல்
கணவன்/மனைவியிடம் இருக்கும் பிரச்சனைகளை சரிசெய்தல்
சொந்தங்கள் பந்தங்கள் மற்றும் நண்பர்களிடமிருந்து வரும் சிக்கல்களை சரிசெய்தல்
காதல் மற்றும் உடலுறவு தேவைகளைப் புரிந்து கொள்ளுதல்
குழந்தை மற்றும் பெற்றோராக மாறுதல்
உங்கள் வாழ்க்கையின் வெவ்வேறு கட்டங்களில் காதல்
குடும்பம் நடத்தல்
பொருளாதார திட்டமிடல்
வேலை மற்றும் குடும்ப சமநிலைப்படுத்துதல்
திருமண பிரச்சனைகளை சரி செய்ய பயிற்சி
Know Yourself and Your Needs
Why We Marry?
What is a Good Marriage?
What do you want in the Marriage?
Fixing Problems from Self
Fixing Problems From Spouse
Fixing Problems from In Laws & Friends
Understanding Romantic and Sexual Needs
The Child and Becoming a Parent
Romance in different stages of your Life
Running the House
Financial Planning
Work and Family Balance
Training to Fix Marital Problems
Share and Recommend
உங்கள் நண்பர்களுக்கு பரிந்துரைக்கவும்

Master the skills to build a strong, loving, and lasting relationship with the Marriage and Romantic Relationships Course. Designed for couples and individuals, this comprehensive program helps you understand yourself and your partner so you can navigate life’s troubles, changes, and challenges together—and create your “happily ever after.”

Across 18 chapters and 62 topics, you’ll gain practical tools to improve communication, resolve conflicts, and deepen emotional and physical intimacy. You’ll clarify what a good marriage means to you, identify your needs and expectations, and learn to address problems within yourself, your spouse, and your wider circle of family and friends. With 8 self-analysis tests and 12 hours of guided learning, the course blends psychological insights with actionable exercises to create real change.

Course Content

Scroll to Top