Basic Psychology Crash Course

அடிப்படை உளவியல்

10 Lessons | 38 Topics | Course Duration 6.00 Hrs
10 அத்தியாயங்கள் | 38 தலைப்புகள் | 6.00 மணி நேரம்

Learn the fundamental concepts in Psychology which will help you understand yourself and the world around you. This is not a curriculum for exam preparation. This is for everyone to understand and use the fundamentals of Psychology for a better life.

உளவியலின் அடிப்படையான கருத்துகளைப் புரிந்துகொள்வதனால் உங்களையும், உங்களைச் சுற்றியுள்ள உலகத்தையும் புரிந்துகொள்ள இயலும். இது பரீட்சை தயாரிப்புக்கான ஒரு பாடதிட்டமல்ல. இந்த பயிற்சி உளவியலை புரிந்துகொள்ளவும் வாழ்க்கைக்கு இதனை எப்படி பயன்படுத்துவது என்பதை அறியவும் உதவும்.

Topics


What is Psychology?

How to understand Psychology?

Learn how the mind works

Learn the relationship between mind and body

Learn what is motivation and how it works.

Learn what are emotions and how they work.

Learn how to approach learning more about Psychology

Understand Your Mind

Understand others and  

Why people do the things they do?

Know what is Psychology and What is Not?

Know how to apply Psychology in day to day life

Topics


உளவியல் என்றால் என்ன?

உளவியலை புரிந்து கொள்வது எப்படி?

மனம் எவ்வாறு செயல்படுகிறது?

மனம் மற்றும் உடலுக்கான உறவைப் பற்றிக் கற்றுக் கொள்ளுங்கள்.

உந்துதல் என்றால் என்ன, எப்படி வேலை செய்கிறது என்பதை கற்றுக் கொள்ளுங்கள்.

உணர்ச்சிகள் என்றால் என்ன, அவை எப்படி வேலை செய்கின்றன.

உளவியலை அணுகுவது எப்படி என்பதை கற்றுக் கொள்ளுங்கள்.

உங்கள் மனதை புரிந்து கொள்ளுங்கள்.

மற்றவர்களை புரிந்து கொள்ளுங்கள், மேலும் அவர்கள் செய்யும் செயல்களை ஏன் செய்கின்றனர் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

எது உண்மையான உளவியல் மற்றும் எது உண்மையான உளவியல் இல்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

தினசரி வாழ்வில் உளவியலை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை கற்றுக் கொள்ளுங்கள்.

*The course is only meant for educational purposes. Taking this course will not make you a Psychologist.

*இந்த பயிற்சி உளவியலை புரிந்து கொள்ள மட்டுமே. இது உளவியல் நிபுணராய் ஆவதற்கான கல்வி அல்ல.

Buy this Course

Course Content

Chapters-அத்தியாயங்கள் Status
1

How to take this course-கோர்ஸ் பயன்படுவது எப்படி

2

Introduction - அறிமுகம்

3

The Field of Psychology - உளவியல் துறை அறிமுகம்

4

History and Various Approaches to Psychology - வரலாறு மற்றும் உளவியலுக்கான பல்வேறு அணுகுமுறைகள்

5

Attention and Perception - கவனம் மற்றும் புலனுணர்வு

6

Learning - கற்றல்

7

Memory, Thinking, Language & Intelligence - நினைவுத்திறன், சிந்தனை, மொழி & நுண்ணறிவு

8

Motivation - உந்துதல்

9

Emotion - உணர்ச்சி அறிமுகம்

10

Personality & Abnormality - குணாதிசயம் மற்றும் இயல்பற்ற நிலை

11

Conclusion - முடிவுரை

Scroll to Top
Scroll to Top