Social Skills Training
Learn to Feel and Talk Casually and Confidently with people by Overcoming Fear and Anxiety.
பயம் பதட்டமின்றி மக்களுடன் நம்பிக்கையுடன் உணரவும் பேசவும் கற்றுக்கொள்ளுங்கள்.
The topics that are covered are.
கையாளப்படும் தலைப்புகள்
Feeling Comfortable with Yourself
Understanding Social Codes
Introducing Yourself to Strangers
Having a Conversation
Getting involved in a Discussion
Talking to the Opposite Gender
Establish who you are
Discussions and Personal Questions
உங்கள் இயல்பை புரிந்து ஏற்றுக்கொள்ளுதல்
சமூக குறியீடுகளைப் புரிந்துகொள்வது
உங்களை அந்நியர்களுக்கு அறிமுகப்படுத்த கற்றுக்கொள்ளுதல்
உரையாட பழகுதல்
ஒரு கலந்துரையாடலில் ஈடுபடு கற்றுக்கொள்ளுதல்
எதிர் பாலினத்துடன் இயல்பாக பேச கற்றுக்கொள்ளுதல்
நீங்கள் யார் என்பதை நிறுவுதல்
கலந்துரையாடல்கள் மற்றும் தனிப்பட்ட கேள்விகள்
Who is this workshop for? இந்த பயிற்சி யாருக்கானது ?
If you feel shy and have trouble talking to people and mingling in social settings.
மக்களிடம் இயல்பாக பேச–பழக சிரமம் இருந்தால், தயக்கம் இருந்தால், இந்த பயிற்சி உங்களுக்கு பயன் தரும்.
Total Seats: 30
Cost: ₹ 2000/-
(Includes Materials, Lunch, Tea)
Place: Hotel Blu Iris, 37, Govindan Street, Near Skywalk & MR Hospital, Aminjikarai, Chennai, Tamil Nadu 600029
Map Link: Click Here
Date : 20/10/2019 (Sunday)
___________________________
மொத்த இருக்கைகள்:30
விலை:2000/-
(பாடப்பொருட்கள், மதிய உணவு, தேநீர் வழங்கப்படும்)
இடம்: ஹோட்டல் ப்ளூ ஐரிஸ், 37, கோவிந்தன் தெரு, அய்யாவூ காலனி, அமின்ஜிகரய், சென்னை, தமிழ்நாடு 600029.
வரைபட இணைப்பு: இங்கே கிளிக் செய்க
தேதி: 20/10/2019 (ஞாயிறு)
To Pay through Bank NEFT please email [email protected]
வங்கியில் பணம் செலுத்த விரும்பினால் [email protected] ஈமெயில் செய்யவும்
*Cancellation Policy
Free Cancellation till 10/10/2019 (5% service charge will be deducted)
No cancellations after 10/10/2019
For Cancellation of Ticket Please Email [email protected]
*நுழைவு சீட்டு ரத்து கொள்கை
இலவச ரத்து 10/10/2019 வரை (5% சேவை கட்டணம் கழிக்கப்படும்)
10/10/2019 பின்னர் ரத்து செய்யப்பட மாட்டாது
டிக்கெட் ரத்து செய்ய மின்னஞ்சல் அனுப்பவும்: [email protected]
Session Timings
9 AM Registration Starts-பதிவு தொடங்குகிறது
9.30 AM Session 1 அமர்வு 1
11.00 to 11.15 AM Break 1 இடைவெளி 1
11.15 AM to 12.45 PM Session 2 அமர்வு 2
12.45 to 1.30 PM Lunch உணவு இடைவெளி
1.30 to 2.45 PM Session 3 அமர்வு 3
2.45 to 3.00 PM Break 2 இடைவெளி 2
3.00 to 4.00 PM Session 4 அமர்வு 4
4.00 to 4.30 PM Question answer session கேள்வி பதில் அமர்வு