Objective of the Workshop
பட்டறையின் நோக்கம்
Understanding why people do what they do in Social settings and how various situations, places, people and perceived norms influence the way we behave.
சமூக அமைப்புகளில் மக்கள் வெவ்வேறுவிதமாக செயல்படுவதன் காரணம் அறிய மற்றும் பல்வேறு சூழ்நிலைகள், இடங்கள், மக்கள் மற்றும் உணரப்பட்ட விதிமுறைகள் நம்மை எப்படி வழி நடத்துகிறது என்பதைப் புரிந்துகொள்ள.
The topics that are covered are.
கையாளப்படும் தலைப்புகள்
Introduction to Social Psychology
How people discover the Ideas in Social Psychology
Why we make an effort to present ourselves
Attitudes & Social Perception
Causes and Cures of Discrimination
Helping vs Aggression
Understanding Social Cognition
Groups vs Individual
Psychology of Love
Social Influence
Balancing Society and Self
சமூக உளவியல் அறிமுகம்
சமூக உளவியல் கருத்துக்களை அறிவது எப்படி
ஏன் நம்மை நல்ல முறையில் காண்பிக்க முனைகிறோம்
சமூகத்தை நாம் எப்படி பார்க்கிறோம் – புரிந்துகொள்கிறோம்
நாம் பிறரை இணைத்துக்கொள்வதும் பிரித்துவைப்பதும் எதனால்
ஏன் உதவுகிறோம் – சண்டையிடுகின்றோம்?
சமூகம் எப்படி சிந்திக்கின்றது – எப்படி மாற்றலாம்?
தனிமையிலும் கூட்டத்திலும் நமது சித்தனை எப்படி வேலை செய்கிறது
காதல் உளவியல் – விருப்பமும் வெறுப்பும்
சமூக செல்வாக்கு எப்படி வேலை செய்கிறது
சமூகத்தை சுயத்தை இழக்காமல் சமாளிப்பது
Cost: ₹ 2500/-
(Includes Materials, Lunch, Tea)
Place: Hotel Blu Iris, 37, Govindan Street, Near Skywalk & MR Hospital, Aminjikarai, Chennai, Tamil Nadu 600029
Map Link: Click Here
Date : 02/04/2023 (Sunday) 9:30 AM to 4.30 PM
___________________________________________________________-
விலை:2500/-
(பாடப்பொருட்கள், மதிய உணவு, தேநீர் வழங்கப்படும்)
இடம்: ஹோட்டல் ப்ளூ ஐரிஸ், 37, கோவிந்தன் தெரு, அய்யாவூ காலனி, அமின்ஜிகராய், சென்னை, தமிழ்நாடு 600029.
வரைபட இணைப்பு: இங்கே கிளிக் செய்க
தேதி: 02/04/2023 (ஞாயிறு) 9:30 AM to 4.30 PM
Session Timings
9 AM Registration Starts-பதிவு தொடங்குகிறது
9.30 AM Session 1 அமர்வு 1
11.00 to 11.15 AM Break 1 இடைவெளி 1
11.15 AM to 12.45 PM Session 2 அமர்வு 2
12.45 to 1.30 PM Lunch உணவு இடைவெளி
1.30 to 2.45 PM Session 3 அமர்வு 3
2.45 to 3.00 PM Break 2 இடைவெளி 2
3.00 to 4.00 PM Session 4 அமர்வு 4
4.00 to 4.30 PM Question answer session கேள்வி பதில் அமர்வு
To Pay through Bank NEFT please email [email protected]
வங்கியில் பணம் செலுத்த விரும்பினால் [email protected] ஈமெயில் செய்யவும்
*Cancellation Policy
Free Cancellation till 18/03/2023 (5% service charge will be deducted)
No cancellations after 18/03/2023
For Cancellation of Ticket Please Email [email protected]
*நுழைவு சீட்டு ரத்து கொள்கை
இலவச ரத்து 18/03/2023 வரை (5% சேவை கட்டணம் கழிக்கப்படும்)
18/03/2023 பின்னர் ரத்து செய்யப்பட மாட்டாது
டிக்கெட் ரத்து செய்ய மின்னஞ்சல் அனுப்பவும்: [email protected]