Objective of the Workshop
பட்டறையின் நோக்கம்
Understanding our thinking process and how we make decisions, to develop easy mechanisms to make better decisions. From simple to the most complicated decisions.
நமது மனது எப்படி சிந்திக்கிறது என்பதை புரிந்து கொள்வதன் மூலம், எளிமையானது முதல் கடினமானது வரையிலான முடிவுகளை எடுப்பதற்கான யுக்திகளை பயில்வோம்.
The topics that are covered are.
கையாளப்படும் தலைப்புகள்
Understanding How our Mind Makes Decisions
Using
Logical Thinking
Empirical or Evidence Based Thinking
Statistical – Numerical Thinking
Scientific Thinking
To Make
Daily Personal Decisions
Important Personal Decisions
Financial Decisions
Business & Investment Decisions
நம் மனம் எப்படி முடிவெடுக்கிறது என்பதைப் புரிந்துகொள்வது
இவற்றைப் பயன்படுத்தி
தருக்க சிந்தனை
அனுபவபூர்வமான சிந்தனை
புள்ளியியல் சிந்தனை
அறிவியல் சிந்தனை
இதை செய்ய பயில்வோம்
தினசரி தனிப்பட்ட முடிவுகள்
முக்கியமான தனிப்பட்ட முடிவுகள்
நிதி முடிவுகள்
வணிகம் மற்றும் முதலீட்டு முடிவுகள்
Cost: ₹ 3000/-
(Includes Materials, Lunch, Tea)
Place: Hotel Blu Iris, 37, Govindan Street, Near Skywalk & MR Hospital, Aminjikarai, Chennai, Tamil Nadu 600029
Map Link: Click Here
Date : 01/05/2022 (Sunday) 9:30 AM to 4.30 PM
___________________________________________________________-
விலை:3000/-
(பாடப்பொருட்கள், மதிய உணவு, தேநீர் வழங்கப்படும்)
இடம்: ஹோட்டல் ப்ளூ ஐரிஸ், 37, கோவிந்தன் தெரு, அய்யாவூ காலனி, அமின்ஜிகராய், சென்னை, தமிழ்நாடு 600029.
வரைபட இணைப்பு: இங்கே கிளிக் செய்க
தேதி: 01/05/2022 (ஞாயிறு) 9:30 AM to 4.30 PM
To Pay through Bank NEFT please email [email protected]
வங்கியில் பணம் செலுத்த விரும்பினால் [email protected] ஈமெயில் செய்யவும்
*Cancellation Policy
Free Cancellation till 20/04/2022 (5% service charge will be deducted)
No cancellations after 20/04/2022
For Cancellation of Ticket Please Email [email protected]
*நுழைவு சீட்டு ரத்து கொள்கை
இலவச ரத்து 20/04/2022 வரை (5% சேவை கட்டணம் கழிக்கப்படும்)
20/04/2022 பின்னர் ரத்து செய்யப்பட மாட்டாது
டிக்கெட் ரத்து செய்ய மின்னஞ்சல் அனுப்பவும்: [email protected]
Session Timings
9 AM Registration Starts-பதிவு தொடங்குகிறது
9.30 AM Session 1 அமர்வு 1
11.00 to 11.15 AM Break 1 இடைவெளி 1
11.15 AM to 12.45 PM Session 2 அமர்வு 2
12.45 to 1.30 PM Lunch உணவு இடைவெளி
1.30 to 2.45 PM Session 3 அமர்வு 3
2.45 to 3.00 PM Break 2 இடைவெளி 2
3.00 to 4.00 PM Session 4 அமர்வு 4
4.00 to 4.30 PM Question answer session கேள்வி பதில் அமர்வு