Applied Assertive Communication Workshop

Learn to use Assertive Communication in Real Life Situation
நமது கருத்துக்களை மற்றும் எண்ணங்களை வாழ்க்கையின் பல்வேறு சூழ்நிலைகளில் தைரியமாக, தெளிவாக மற்றும் நேர்பட வெளிப்படுத்த கற்றுக்கொள்ளுங்கள்.

The topics that are covered are.
கையாளப்படும் தலைப்புகள்

Listening to your inner voice.

Understanding what you need.

Learning to see from different perspectives.

Learn to communicate assertively through practice.

Practical Negotiation and Problem handling.

Closing the deal and making the deal work.

உங்கள் உள் குரலைக் கேட்பது.

உங்களுக்குத் தேவையானதைப் புரிந்துகொள்வது.

வெவ்வேறு கோணங்களில் பார்க்க கற்றுக்கொள்வது.

நடைமுறையின் மூலம் உறுதியாக பேச கற்றுக்கொள்ளுங்கள்.

நடைமுறை பேச்சுவார்த்தை மற்றும் சிக்கல் கையாளுதல்.

ஒப்பந்தம் செய்வது மற்றும் நிறைவேற்றுவது.

Who is this workshop for? இந்த பயிற்சி யாருக்கானது ?

If you are having trouble communicating your point of view in office, Marriage, Relationships, In-Laws, etc. This workshop will help you deal with those problems.

உங்களது கருத்துக்களை உறவினர்கள், சக அலுவலக ஊழியர்கள், குடும்பத்தினர் போன்றோரிடம் நேர்பட தெரிவிப்பதில் சிரமமிருந்தால் இத பயிற்சி உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

Total Seats: 30

Cost: ₹ 2000/-

(Includes Materials, Lunch, Tea)

Place: Hotel Blu Iris, 37, Govindan Street, Near Skywalk & MR Hospital, Aminjikarai, Chennai, Tamil Nadu 600029

Map Link: Click Here

Date : 15/09/2019 (Sunday)

________________________________________________________

மொத்த இருக்கைகள்:30

விலை:2000/-

(பாடப்பொருட்கள், மதிய உணவு, தேநீர் வழங்கப்படும்)

இடம்: ஹோட்டல் ப்ளூ ஐரிஸ், 37, கோவிந்தன் தெரு, அய்யாவூ காலனி, அமின்ஜிகராய், சென்னை, தமிழ்நாடு 600029.

வரைபட இணைப்பு: இங்கே கிளிக் செய்க

தேதி: 15/09/2019 (ஞாயிறு)

To Pay through Bank NEFT please email [email protected] 
 வங்கியில் பணம் செலுத்த விரும்பினால் [email protected] ஈமெயில் செய்யவும் 

*Cancellation Policy

Free Cancellation till 06/092019 (5% service charge will be deducted)

No cancellations after 06/09/2019

For Cancellation of Ticket Please Email [email protected]

*நுழைவு சீட்டு ரத்து கொள்கை

இலவச ரத்து 06/092019 வரை (5% சேவை கட்டணம் கழிக்கப்படும்)

06/09/2019 பின்னர் ரத்து செய்யப்பட மாட்டாது

டிக்கெட் ரத்து செய்ய மின்னஞ்சல் அனுப்பவும்: [email protected]

Session Timings

9 AM Registration Starts-பதிவு தொடங்குகிறது

9.30 AM Session 1 அமர்வு 1

11.00 to 11.15 AM Break 1 இடைவெளி 1

11.15 AM to 12.45 PM Session 2 அமர்வு 2

12.45 to 1.30 PM Lunch உணவு இடைவெளி

1.30 to 2.45 PM Session 3 அமர்வு 3

2.45 to 3.00 PM Break 2 இடைவெளி 2

3.00 to 4.00 PM Session 4 அமர்வு 4

4.00 to 4.30 PM Question answer session கேள்வி பதில் அமர்வு

Scroll to Top
Scroll to Top